அம்மாவின் பிணத்தை வைத்து கொண்டு கதறிய குடும்பம்!

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். அதன் மூலமாக தான் போட்டியாளர்கள் திறமைகள் என்ன என்பது மற்ற போட்டியாளர்களுக்கு தெரிய வரும். போட்டியாளர்கள் எவ்வளவு நாள் வீட்டில் இருக்க போகிறார்கள் என்பது மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் பழகும் விதம் பொறுத்து தான் அமையும். போட்டியாளர்கள் கன்பெக்ஷன் ரூமுக்குள் சென்று இரண்டு பேரை நாமினேட் செய்வார்கள். ஆனால் தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த … Continue reading அம்மாவின் பிணத்தை வைத்து கொண்டு கதறிய குடும்பம்!